{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5newhnxp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5newhnxp/", "kind": "word", "headword": "தானியங்கி மைய அழுத்து பொறி", "romanization": "tāṉiyaṅki maiya aḻuttu poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:24.316868+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில், கைப்பிடிக்குள் அமைந் துள்ள விற்கருளால் கட்டுப்படுத்தப்படும் சம்மட்டியானது அழுத்தப்படும் போது போதிய விசையுடன் விடுபட்டு, உலோகத்தில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கி அதன் முத்திரையைப் பதிக்கும்", "needs_definition": false, "gloss_en": "automatic center punch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}]}}