{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5gv2nveg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5gv2nveg/", "kind": "word", "headword": "உள்வெடிப் பொலி", "romanization": "uḷveṭip poli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:13.149586+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) உந்து தண்டுகள் உந்து தண்டு இருசாணிகள், இணைப்புச் சலாதைகள், பிரதானத் தாங்கிகள் ஆகியவை தேய்வுறுவதால் அல்லது அவற்றைத் சீராகப் பொருத்தாதிருப்புதால் உண்டாகும் உள்வெடிப்பொலிகள் (2) நீள் உருளையிலுள்ள எரிபொருள் சீரற்ற நேரத்தகவின்மையால் உரிய நேரத்திற்கு முன்னதாகவே வெடிப்பதால் எஞ்சினுள் ஏற்படும் ஒலிகள் (3) சிலவகைக் கார்பன் வெடிப்பதால் அல்லது வெப்பத்தினால் எஞ்சினில் உண்டாகும் ஒலி", "needs_definition": false, "gloss_en": "knocking", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 388"}]}}