{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5gdzwmfn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5gdzwmfn/", "kind": "word", "headword": "சொத்து மதிப்பு", "romanization": "cottu matippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:37.151031+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எல்லா முதலினப் பொறுப்புகளும் மற்றப் பொறுப்புகளும் நீங்கலாகவுள்ள ஒரு நிறுமத்தின் மொத்த இருப்புகள் முதலினப் பொறுப்புகளில் அடங்குபவை. கடன் பத்திரங்கள், கடன் இருப்புகள், முன்னுரிமைப் பங்குகள். ஒரு வங்கிக்குரிய நிகரச் சொத்து மதிப்பு என்பது அம்மதிப்பை மொத்தப் பங்குகளால் வகுத்து வரும் தொகையாகும்", "needs_definition": false, "gloss_en": "net asset value", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 89"}]}}