{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5ehtns37", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ehtns37/", "kind": "word", "headword": "முதல்நிலைக் காசநோய்", "romanization": "mutalnilaik kācanōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:32.591030+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவருக்கு முதற்படியாகக் காசநோய் ஏற்படுதல், பொதுவாக இது சுவாசப்பையில் (நுரையீரல்) உண்டாகும். இந்த நிலையில் இந்நோயை பெரும்பாலும் குணப்படுத்தி விடலாம் primary health care : தொடக்க சுகாதாரக் கவனிப்பு; முதற்படி நல்வாழ்வு பராமரிப்பு : முதல் நிலைச் சுகாதாரக் கவனிப்பு முறை. எல்லோருக்கும் இன்றியமையாத சுகாதார வசதிகள் கிடைக்கும்படி செய்வதற்காக உலகச் சுகாதார அமைவனம் வகுத்த திட்டத்தின்படி செயற்படும் மருத்துவக் கவனிப்பு முறை.", "needs_definition": false, "gloss_en": "primary complex", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["காசநோய் தொற்று நிலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 894"}]}}