{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5dwhez9w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5dwhez9w/", "kind": "word", "headword": "அகரவரிசை", "romanization": "akaravaricai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:43.795715+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு மொழியிலுள்ள எழுத்துகள். 2. ஒரு கணினி மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகையான எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள் மற்றும் பிற சிறப்புக் குறியீடுகளும் பயன் படுத்தப்படுகின்றன. அவற்றுள் அகர வரிசை ஒர் உட்குழுவாகும்", "needs_definition": false, "gloss_en": "alphabet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 63"}]}}