{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5br9qp7h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5br9qp7h/", "kind": "word", "headword": "வாயு உமிழ் திரைக்காட்சி", "romanization": "vāyu umiḻ tiraikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.621181+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கையடக்கக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சி. கிடைமட்ட, செங்குத்து மின்முனை தொகுதிகளுக்கு இடையே நியான் வாயு நிரப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முனை மின்னூட்டம் பெறும்போது இரு முனைகளும் சந்திக்கும் இடத்தில் நியான் வாயு எரியும் நியான் விளக்கில் உள்ளது போல). இந்தச் சந்திப்புப் புள்ளி ஒரு படப்புள்ளி (Pixel) ஆகும்", "needs_definition": false, "gloss_en": "gas discharge display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 642"}]}}