{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5bh2ggf7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5bh2ggf7/", "kind": "word", "headword": "டிபீஎம்எஸ்", "romanization": "ṭipīemes", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.700770+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் (Display Power Management Signaling) என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி செயல்படாத போது காட்சித்திரை ஒய்வு அல்லது இடைநிறுத்த நிலையில் இருக்கும். அப்போது மிகக்குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். வேஸா (VESA) நிறுவனத்தின் தர வரையறையாகும் இது.", "needs_definition": false, "gloss_en": "DPMS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 483"}]}}