{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5bd95kg7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5bd95kg7/", "kind": "word", "headword": "மின்மறிப்பு", "romanization": "miṉmaṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:08.488340+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின் சுற்றுவழியில் மாற்று மின்னோட்டத்திற்கு ஏற்படும் புறத்தோற்றத் தடை. ஒரு மின்சுற்று வழியில் தடை. தூண்டு மற்றும் கொண்மை எதிர்வினைகள் ஆகியவற்றின் கூட்டு விளைவுகள் ஓர் அலகுகளில் கணக்கிடப்படும்", "needs_definition": false, "gloss_en": "impedance", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 359"}]}}