{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5b5qcbz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5b5qcbz8/", "kind": "word", "headword": "அக எதிரியக்கம்", "romanization": "aka etiriyakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.434072+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனநோயைக் குணப் படுத்துவதில் ஒரு செயல்முறை. இதில், மனநோயாளி தான் மறக்க முயலும் கசப்பான நினைவுகளை நினைவு கூர்ந்து அவற்றை நேரடியாக எதிர்நோக்கி அவற்றைத் துடைத்தழிக்கும்படி செய்கிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "abreaction", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 11"}]}}