{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "58qvq7gp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/58qvq7gp/", "kind": "word", "headword": "ஈழப்போர்", "romanization": "īḻappōr", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:44.731668+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலங்கையின் அரச படயினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்றுவரும் போர். முன்னதாக இலங்கை அரச படைகளுக்கும் ஈழ இயக்கங்களுக்கும் இடையேயும் சில ஆண்டுகள் இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயும் நடைப்பெற்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஈழப்போர்"}]}}