{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5833dxc7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5833dxc7/", "kind": "word", "headword": "இலக்கமுறை திரைக்காட்சி", "romanization": "ilakkamuṟai tiraikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.642008+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறங்களில் அல்லது சாம்பல் நிறத்தில் மட்டுமே நிகழ் படத்திரைக்காட்சி சாத்தியமாகும் காட்சிமுறை. ஐபிஎம் அறிமுகப்படுத்திய ஒருநிறக் (Monochrome) காட்சி, சிஜிஏ (Colour Graphics Array), இஜிஏ (EGA-Enhanced Graphics Array) ஆகியவை இவ்வகையைச்சேர்ந்தவை", "needs_definition": false, "gloss_en": "digital display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எண்ணுருத் திரைக் காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}