{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "56pr6d5b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/56pr6d5b/", "kind": "word", "headword": "மனக்கிடக்கை திறப்பு", "romanization": "maṉakkiṭakkai tiṟappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:24.307436+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடந்தகால வேதனை மிகுந்த அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் ஏற்படும் ஒருவகை உணர்ச்சித் தூண்டுதல். இது, உளவியல் பகுப்பாய்வின் போது அல்லது இலேசான மயக்க நிலையின்போது அல்லது மருந்துகளின் பாதிப்பின் போது பேச்சிலும் வெளிப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "abreaction", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அக எதிரியக்கம்", "சோக நினைவின் எதிர்விளைவு", "அக எதிரியக்கம்", "மன உட்கிடக்கைத் திறப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 43"}]}}