{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "54g2rd23", "url": "https://nigandu.oliyonresearch.com/e/54g2rd23/", "kind": "word", "headword": "சட்டக உருவாக்கி", "romanization": "caṭṭaka uruvākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.188871+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "\"சட்டகத் தொழில் நுட்பக் கார்ப்ப ரேஷன்\" என்ற அமைவனம் தயாரித்த மேசை மோட்டு வெளியீட்டுச் செயல் முறை. இது யூனிக்ஸ், மெக்கின்டோஷ், விண்டோஸ் ஆகியவற்றில் செயல்படுகிறது. கட்டமைவு செய்யப்பட்ட ஆவணங்களுக்குப் பொருத்தமான இது, இதன் முழுமையாக ஒருங்கிணைந்த சொல் செய்முறைப் படுத்து தலுக்கும், வரைகலைத் திறம்பாடுகளுக்கும் புகழ்பெற்றது.", "needs_definition": false, "gloss_en": "frame maker", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 625"}]}}