{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4ugk93zu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ugk93zu/", "kind": "word", "headword": "இஎக்ஸ்இ", "romanization": "ieksi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:30.656007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயக்க நிலை நிரல் (executable programme) என்பதை குறிக்கிறது. இத்தகு நிரலை இயக்க, கோப்பின் பெயரை வகைப் பெயரின்றி உள்ளீடு செய்து நுழைவு விசையை (Enter key) அழுத்தினால் போதும்", "needs_definition": false, "gloss_en": "exe", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 551"}]}}