{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4u39549m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4u39549m/", "kind": "word", "headword": "பண்பு வகை", "romanization": "paṇpu vakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:35.531236+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி. இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி 4) சாயுச்சிய முத்தி 5) சீவன் முத்தி - சீவத் தன்மை விடுபடுதல் 6) அதிகார முத்தி. அதிகார சிவத்தை அடைந்து உடல்பற்றை விடுதல் 7) போக முத்தி போக சிவத்தை அடைந்து உலகப்பற்றை விடுதல் 8) இலய முத்தி இலயசிவத்தை அடைந்து மலமாயா கன்மங்களை விடுதல் 9) பரமுத்தி சிவத்தை அடைந்து பாசப் பற்றை விடுதல். சித்தியார்வகை: 1) ஏந்திழையார் முத்தி 2) ஐந்துகந்தம் அறக் கெடுகை முத்தி 3) சுவர்க்க முத்தி, 4) அட்டகுணமுத்தி 5) பாடாணம் போல்கை முத்தி 6) விவேக முத்தி 7) தன் மெய், வடிவாம் சிவத்தைச் செம்மையே பெறுகை முத்தி 8) சிவனடி யைச் சேரும் முத்தி விளக்கம் அவ்வதி தலைப்பில் காண்க. சிவப்பிரகாசம் வகை: 1) அரிவையர் இன்புறும் முத்தி 2) ஐந்து கந்தம் அறும் முத்தி 3) திரி குணம் அடங்கும் முத்தி 4) விரிவு வினை கெடும் முத்தி 5) மலம்போம் முத்தி 6) விக்கிரக நித்த முத்தி 7) விவேக முத்தி 8)பரவும் உயிர்கெடுமுத்தி 9) சித்த முத்தி 10) பாடாணமுத்தி 11) அருள் சேர் முத்தி 12) திகழ் முத்தி. இவற்றில் 1-10 வரை பழிசேர் முத்தியில் அடங்கும். இவை 36 தத்துவங்களுக்கும் உட்பட்டு அவற்றின் அழிவில் நீங்குபவை. 11-12 இறையருள் சேர்க்கும் முத்திகள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}