{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4m3pukas", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4m3pukas/", "kind": "word", "headword": "அரைக்கடத்தி துணை நிலைச் சேமிப்பகம்", "romanization": "araikkaṭatti tuṇai nilaic cēmippakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:27.959285+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியின் அரைக் கடத்திச் சேமிப்பகத்தின் பகுதியை ஒரு வட்டு இயக்கியாக இருந்தாற்போறு செயற்படச் செய்கிற முதன்மைச் செய்முறைப்படுத்தியாகவும், செயற்பாட்டு பொறியமைவாக அமைக்கிற மென்பொருள் மற்றும் கட்டுபாட்டு சுற்று நெறியைப் பயன்படுத்துகிற ஒரு முறை", "needs_definition": false, "gloss_en": "semiconductor secondary storage (RAM disk)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1308"}]}}