{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4hnr6kay", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4hnr6kay/", "kind": "word", "headword": "கைப்பெட்டி", "romanization": "kaippeṭṭi", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:54:55.468528+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-porutkal", "name_ta": "பொருட்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "(கை+பெட்டி)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கைப்பெட்டி"}, {"n": 2, "definition_ta": "கைப்பெட்டகம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கைப்பெட்டி"}, {"n": 3, "definition_ta": "சிறு பெட்டி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கைப்பெட்டி"}, {"n": 4, "definition_ta": "விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு கோப்புறை (folder). பொதுவாக இரண்டு கணினிகளுக்கிடையே (குறிப்பாக மேசைக் கணினிக்கும் மடிக்கணினிக்கும் இடையே) கோப்புகளை ஒத்திசைவுப்படுத்திக் கொள்ளப் பயன்படுகிறது. இந்தக் கோப்புறையிலுள்ள கோப்புகளை வேறொரு கணினிக்கு வட்டின் மூலமோ, கம்பிவடம் மூலமோ பிணையம் மூலமாகவோ மாற்றலாம். அவ்வாறு நகலெடுத்த கோப்புகளை மீண்டும் முந்தைய கோப்புறையில் மாற்றும்போது, திருத்தம் செய்யப்பட்ட கோப்புகளை நாளதுவரை புதுப்பித்துக் கொள்ளும், மேசைக் கணினி, மடிக் கணினி இரண்டையும் தம் அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "brietcase", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}]}}