{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4f32rjxw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4f32rjxw/", "kind": "word", "headword": "எட்வாக்", "romanization": "eṭvāk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.199883+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Electronic Descrete Variable Automatic Computer என்பதன் குறும்பெயர். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சேமிக்கப்பட்ட நிரலாக்கத் தொடர் கொண்ட முதல் கணினி. 1951இல் ஜான் நியூமென் என்பவரால் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் மூர் மின்பொறியியல் கல்லூரியில் உருவாக்கப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "EDVAC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 510"}]}}