{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4bzwvtrk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4bzwvtrk/", "kind": "word", "headword": "தண்டுவட உணர்விழப்பு", "romanization": "taṇṭuvaṭa uṇarviḻappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.808024+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதுகந்தண்டினை உணர் விழக்கச் செய்யும் ஒரு முறை. இதில், உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தானது நேரடியாக மூளைத் தண்டுவட நீருடன் கலக்கப்பட்டு, தண்டு வடப்பகுதியில் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "barbotage", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 184"}]}}