{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4b6ez4ws", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4b6ez4ws/", "kind": "word", "headword": "திண்டு", "romanization": "tiṇṭu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:07.765618+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரைவட்ட வடிவான பஞ்சணை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திண்டு"}, {"n": 2, "definition_ta": "முட்டாகக் கட்டப்படும் சிறு சுவர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திண்டு"}, {"n": 3, "definition_ta": "1. ஒர் அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகையில் அமைப்பாக வரித்தகடுகளைப் பற்றவைப்பதற்கான ஒர் இணைப்பினை ஏற்படுத்துகிற தகடாக்கிய செப்புப் பரப்பு. அதாவது அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறிச் செல்வதற்கான செப்புவழி. 2. ஒரு தரவு புலத்தை வெற்றிட அச்செழுத்துகளால் நிரப்புதல்", "needs_definition": false, "gloss_en": "pad", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அட்டை மேடை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1067"}]}}