{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "45udf7jn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/45udf7jn/", "kind": "word", "headword": "செயலகச் சுமை", "romanization": "ceyalakac cumai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.471242+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே நேரத்தில் ஒரு செயலகம் எத்தனை வேலைகளை எடுத்துச் செய்யும் என் பதற்கான அளவு. 1. 0 சுமை என்பது ஒரு செயலகம் ஒரு கடிகாரத்தின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் ஒரு வேலையைச் செய்தது என்று பொருள். 1. 0-க்குக் கீழான சுமை என்றால் செயலக நேரம் வீணாக்கப் படுகிறது என்பது பொருள். 1. 0. வுக்கு மேல் செயலக சுமை என்றால் ஒரு செயலகம் அப்போது கையாளும் சுமையை விட அதிகமாகச் செல்ல முடியும் என்பது பொருள்.", "needs_definition": false, "gloss_en": "processor load", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1168"}]}}