{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "45f4gzcx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/45f4gzcx/", "kind": "word", "headword": "தனியுரிமை மென்பொருள்", "romanization": "taṉiyurimai meṉporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.682748+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிமனிதருக்கு அல்லது வணிக நிறுவனத்திற்குச் சொந்தமான செயல்முறை. இது பதிப்புரிமை கொண்டதாக அல்லது இன்னும் பொதுமக்களுக்கு வெளியிடப்படாததாக இருக்கும், இந்த மென்பொருளை அனுமதியின்றி எவரும் சட்டப்படிப் பயன்படுத்தவோ, படியெடுக்கவோ முடியாது. இது 'பொது முறை மென்பொருள் (Public domain Software) ' என்பதிலிருந்து வேறுபட்டது .", "needs_definition": false, "gloss_en": "proprietary software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1184"}]}}