{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "44cvzmf4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/44cvzmf4/", "kind": "word", "headword": "பஞ்சாக்கரம், முத்தி", "romanization": "pañcākkaram, mutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:27.428714+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பதி ஞானத்தால் பதியை அறிவினுள் கண்ட பின், அக்காட்சி மலத்தின் வாசனை காரணமாக முன்போல மறையாமல் எப்பொழுதும் நிலைத்து நிற்பது கருதிச்சொல்லப்படும் பஞ்சாக்கரம் குரு மரபுகளில் இது ஆங்காங்கு ஒவ்வொரு வகையாக உபதேசிக்கப்படுவது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}