{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3znw93ru", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3znw93ru/", "kind": "word", "headword": "புற்றுநோய்", "romanization": "puṟṟunōy", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:54.443425+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "* (பெ) - புற்றுநோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புற்றுநோய்"}, {"n": 2, "definition_ta": "உடலின் எந்தப் பகுதியிலுள்ள தாறுமாறான வளர்ச்சி எதனையும் இது குறிக்கிறது. இந்த வளர்ச்சி தேவையின்றி ஏற்படுகிறது, உடலிலுள்ள சத்துப் பொருள்களை ஒட்டுண்ணி போல் உண்டு வளர்கிறது. இது புற்றுநோய் புற்று உறுப்புகளை உள்ளிருந்து அழிக்கிறது. அண்டைத் திசுக்களைத் தாக்கி உறுப்புகளை உருமாற்றுகிறது.", "needs_definition": false, "gloss_en": "cancer", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["புற்று"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 245"}]}}