{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3zj73pcx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3zj73pcx/", "kind": "word", "headword": "வெங்காய வரைபடம்", "romanization": "veṅkāya varaipaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.982638+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அமைப்பினை வரைபட முறையில் குறிப்பிடுவது. குழி வட்டங்களாகக் காட்டப்படுகிறது.வட்டத்தின் உள்ளே வட்டங்களாக அமைத்து, இறுதி உள்வட்டமே மையமாகும்.மற்ற வெளிவட்டங்கள் அதைச் சார்ந்து இருப்பவை", "needs_definition": false, "gloss_en": "onion diagram", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1038"}]}}