{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3sud3ur2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3sud3ur2/", "kind": "word", "headword": "ஆசிரியர் நல்லந்துவனார்", "romanization": "āciriyar nallantuvaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.291956+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்க காலத்தவர். பரிபாடல் என்னும் நூலில் முருகப் பெருமானார்க்கு ஒன்றும், வையை ஆற்றிற்கு மூன்றும் ஆக நான்கு பாடல்களை இயற்றியவர். நெய்தற் கலியைப் பாடியவரும் இவரே. இவரே கலித்தொகை நூலைத் தொகுத்து அமைத்தவர். திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் காணப்படுகிறது. இவைகளை அன்றி அகத்தில் ஒன்று, கலித்தொகைக் கடவுள் வாழ்த்து, நற்றிணையில் ஒன்று இவரால் பாடப்பட்டவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 564"}]}}