{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3sgkd9ht", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3sgkd9ht/", "kind": "word", "headword": "மங்கையற்கரசியார்", "romanization": "maṅkaiyaṟkaraciyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:33.227706+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரசி, சோழ நாடு, கூன் பாண்டியன் மனைவி. தம் கண்வனை நெடு மாறனாக்கியவர். தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை. பாண்டிய நாட்டில் சமணம் நீங்கவும் சைவம் தழைக்கவும் சம்பந்தரை வரவழைத்துச் சைவம் வளர்த்த மங்கையர் திலகம்.குருவழிபாடு (63)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}