{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3rnx5arw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3rnx5arw/", "kind": "word", "headword": "தகவல் துண்மிகள்", "romanization": "takaval tuṇmikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.096320+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு தொடர்பில் தகவல் துகாரங்களினால் இத்துண்மிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பிழையைக் கட்டுப்படுத்தும் துண்மிகள் சேர்க்கப்படவில்லை", "needs_definition": false, "gloss_en": "Information bits", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 744"}, {"n": 2, "definition_ta": "ஒத்திசைவில்லா தகவல் தொடர்பில், அனுப்பப்படும், ஒரெழுத்தைக் குறிக்கும் எட்டுத் துண்மிகளில் 5 முதல் 8 வரையுள்ள துண்மிகளை இவ்வாறு அழைப்பர். தரவுத் துண்மிகளுக்கு முன்பாக தொடக்கத் துண்மி (start bit) அனுபப்படும். அதன் பின், சமன் துண்மி (parity bit) அனுப்பப்படும். சமன் துண்மி அனுப்பப்படாமலும் இருக்கலாம். இறுதியில் ஒன்றிரண்டு நிறுத்த துண்மிகள் (stop bits) அனுப்பி வைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "data bits", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தரவு பிட்டுகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 129"}]}}