{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3n3xpsjp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3n3xpsjp/", "kind": "word", "headword": "ஒருபோக்கி", "romanization": "orupōkki", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:56.646402+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவழியாகப் போக உதவும் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒருபோக்கி"}, {"n": 2, "definition_ta": "குழாயில் நீர்மமோ, வளிமமோ, பொதுவாக ஏதோ ஒரு பாய்மம் ஒரு திசையில் மட்டுமே செல்லக் கட்டுப்படுத்தும் கருவி. பொதுவாக எதிர்ப்புறத் திசையில் பாய்மம் ஓடாதவாறு தடுக்கும் ஒரு கருவி. பாய்ம ஒட்டத்தை நிறுத்தவோ, ஒருவழியாக மட்டும் செலுத்தவோ பயன்படும் கருவி அல்லது கருவியமைப்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒருபோக்கி"}]}}