{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3jbu5kqh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3jbu5kqh/", "kind": "word", "headword": "மூ", "romanization": "mū", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:28.757497+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூ = 1)மூப்பு (முதுமை), 2) எண் 3என்பதனைக் குறிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மூ"}, {"n": 2, "definition_ta": "மூப்பு, மூன்று", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 345"}, {"n": 3, "definition_ta": "பொருள்நோக்கான மட் என்று பொருள்படும் MUD, Object Oriented என்ற தொடரின் சுருக்கம். MUD என்பது, Multiuser Dungeon என்பதன் சுருக்கம். ஒரு பொருள்நோக்கு மொழியை உள்ளடக்கிய மட், மூ என்று அழைக்கப்படுகிறது. பயனாளர்கள் தனிப்பரப்புகளையும் அதில் பொருள் உறுப்புகளையும் உருவாக்க முடியும். மூ, மட் பயன்பாட்டைவிட விளையாட்டுகளை உருவாக்கவே அதிகம் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "MOO", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 956"}, {"n": 4, "definition_ta": "பொருள்நோக்கான மட் என்று பொருள்படும் MUD, Object Oriented என்ற தொடரின் சுருக்கம். MUD என்பது Multiuser Dungeon என்பதன் சுருக்கம். ஒரு பொருள் நோக்கு மொழியை உள்ளடக்கிய மட், மூ என்றழைக்கப்படுகிறது. பயனாளர்கள் தனிப்பரப்புகளையும் அதில் பொருள் உறுப்புகளையும் உருவாக்க முடியும். மூ, மட் பயன் பாட்டைவிட விளையாட்டுகளை உருவாக்கவே அதிகம் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "M00", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 296"}]}}