{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3fx4vsqg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3fx4vsqg/", "kind": "word", "headword": "திரிபு", "romanization": "tiripu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:51:33.403142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "மாற்றம், வேறுபாடு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திரிபு"}, {"n": 2, "definition_ta": "தோன்றல், திரிதல், கெடுதல் என்ற புணர்ச்சி விகாரம். (தொல். எழுத். 109, உரை.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திரிபு"}, {"n": 3, "definition_ta": "முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீதவுணர்வு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திரிபு"}, {"n": 4, "definition_ta": "முதலெழுத்தொழியஇரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக்கையிற் பொருள் வேறுபடப் பாடுஞ் செய்யுள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திரிபு"}, {"n": 5, "definition_ta": "(இயற்பியல்)-உருக்குலைவிக்கும் விசை செயற்படுவதால், பொருளின் நீளம், பருமன் அல்லது வடிவம் மாறுபடுகிறது. அதாவது அப்பொருள் திரிபு நிலையில் உள்ளது எனப்படும். ஒரு பொருளில் ஏற்பட்ட பரிமாண மாற்றத்திற்கும் அதன் தொடக்க நிலைப் பரிமாணத்திற்கும் இடையேயான தகவு திரிபு எனப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திரிபு"}, {"n": 6, "definition_ta": "விபரீதம், விகாரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 219"}, {"n": 7, "definition_ta": "விலக்கம். ஒளிமறிப்பு அல்லது விலகலால் கதிர் திரும்புதல். கதிரானது திசை மாறுங்கோணம், திரியுங்கோணம் எனப்படும். திரிபடையாக் கதிரின் திரிபுக்கோணம் 0°", "needs_definition": false, "gloss_en": "deviation", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 120"}, {"n": 8, "definition_ta": "வில் சுருளில் தகைவினால் ஏற்படுவது. 2. சேர்வகை: கலப்பினமாக்கலால் புதிய வகையை உண்டாக்கல். 3. தோரிணி. (ப.து)", "needs_definition": false, "gloss_en": "strain - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 418"}]}}