{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3cwchbau", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3cwchbau/", "kind": "word", "headword": "துடைப்பு ஒட்டு", "romanization": "tuṭaippu oṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:02.913342+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு துண்டுகளை ஒன்றாக வைக்கும்போது இரண்டையும் சூடேற்றி தக்க சூடு ஆந்ததும் வேண்டிய ஒரங்களைச் சேர்த்து வைத்து அவ்ற்றின் மீது, உருகிய ஒட்டு உலோகத்தை ஊற்றுதல், பிறகு ஓரளவுக்குச் சேர்ந்ததும், குழம்பு நிறையில் ஒட்டுக்கு மேலுள்ள எஞ்சிய உலோகத்தை துடைப்புத் துணி கொண்டு துடைத்து அகற்றுதல்", "needs_definition": false, "gloss_en": "wiped joint", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 679"}]}}