{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3cpa5k9n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3cpa5k9n/", "kind": "word", "headword": "புதுமுகம்", "romanization": "putumukam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.086885+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இணையத்தில் அனுபவமில்லாத பயனாளர். 2. ஏற்கெனவே அடிக் கடிக் கேட்கப்படும் கேள்விகளுக் கான பகுதியில் விளக்கங்கள் இருந்த போதும் அதைப்பற்றி அறியாமல் அதே தகவலை ஐயமாகக் கேட்கும் அனுபவமில்லாத யூஸ்நெட் பயனாளர் குறித்து கிண்டலாகக் கூறப்படும் சொல்", "needs_definition": false, "gloss_en": "newbie", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கற்றுக்குட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 313"}]}}