{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3b7dq799", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3b7dq799/", "kind": "word", "headword": "பெர்ட்", "romanization": "perṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.874621+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயல்முறை மதிப்பீடு மற்றும் மறு ஆய்வு உத்தி என்று பொருள்படும்Programme Evaluation and Review Techniqueஎன்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, ஒரு செய்முறையின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தேவைப்படும் காலவரம்பினையும், ஒவ்வொரு நடவடிக்கையின் முடிவுக்கும், அடுத்து வரும் நடவடிக்கையின் செயலுக்குமிடையிலான தொடர்புகளையும் பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய நீண்ட காலப் பேரளவுத் திட்டங் களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மேலாண்மை உத்தி", "needs_definition": false, "gloss_en": "PERT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["திட்ட மேலாண் முறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1106"}]}}