{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "36s3646a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/36s3646a/", "kind": "word", "headword": "படிப்படியான வண்ணப் பார்வைப் படிகள்", "romanization": "paṭippaṭiyāṉa vaṇṇap pārvaip paṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.836788+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித்தனி அச்சுப்பதிவுத் தகடுகளை எடுத்து, ஒரு வரிசை முறையில் அடுத்தடுத்து வண்ணங்களை அச்சிட்டு ஒருங்கிணைவாக எடுக்கப்பட்ட தனிப்பார்வைப் படிகள்", "needs_definition": false, "gloss_en": "colour proofs - progressive", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 173"}]}}