{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "36qvs6bs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/36qvs6bs/", "kind": "word", "headword": "அகப்பொருள் விளக்கம்", "romanization": "akapporuḷ viḷakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.211316+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. தமிழ் மொழியில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களுள் அகப்பொருள் இலக்கணங்களைப் பற்றி அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது. இதன் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இது அகத்திணை இயல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்ற ஐந்து பிரிவுடையது. 252 சூத்திரங்களைக் கொண்டது. இந்நூல் வாயிலாக ஐந்திணை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 453"}]}}