{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "36fhu2x9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/36fhu2x9/", "kind": "word", "headword": "இரும உருவமைவு", "romanization": "iruma uruvamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.069148+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத் தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தகவல், உரை, படங்கள், வரை கலை, குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியீட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தகவல் விவரங்களை இழக்காமல் எந்த கோப்பையும் அனுப்பக் கூடிய கோப்பு மாற்றல் குறியீடு", "needs_definition": false, "gloss_en": "binary format", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இரும வடிவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 91"}]}}