{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3373k8q8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3373k8q8/", "kind": "article", "headword": "அகோர முனிவர்", "romanization": "akōra muṉivar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.538241+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(17 ஆம் நூ. முற்பகுதி) இவர் அகோரத் தம்பிரான் எனவும் பெறுவர்.", "body_ta": "(17 ஆம் நூ. முற்பகுதி) இவர் அகோரத் தம்பிரான் எனவும் பெறுவர். திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை மேற்பார்த்தவர். வடமொழி , தென்மொழி வல்லவர். கும்பகோணப் புரணம், திருக்கனப்பேர்ப் புராணம், வேதாரணிய புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் என்பர்."}}