{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3338vdgw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3338vdgw/", "kind": "word", "headword": "ஈலே நோய்", "romanization": "īlē nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:17.609217+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விழித்திரையினுள்ளும், விழி நீர்மத்திலும் அடிக்கடி ஏற்படும் குருதிப்போக்கு ஆண்களிடம், இரண்டாம், மூன்றாம் பத்தாண்டுகளில் இது உண்டாகிறது, பிரிட்டிஷ் கண் மருத்துவ வல்லுநர் ஹென்றி ஈலேஸ் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Eale's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 410"}]}}