{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2t8srvjn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2t8srvjn/", "kind": "word", "headword": "சட்டம்", "romanization": "caṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:51:08.531045+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுதும் ஓலை, நேர்மை, ஒழுங்கு, நீதிபாடு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 163"}, {"n": 2, "definition_ta": "1. ராஸ்டர் ஸ்கேன் காட்சி அலகில் ஒரு முழு ஸ்கேன் உருவாக்கும் ஒளிக்காட்சி (வீடியோ) தோற்றம். 2. முதல் பரப்பில் பதிவாகும் நிலை. காகிதம் அல்லது காந்த நாடா செங்குத்தாக நகரும்போது ஒரு முறை பதிவாகும் குறுக்குவெட்டு அகலம். ஒரு திரைக் காட்சியில் மாறுபட்ட பதிலிடு நிலைகளின் மூலம் பல துண்மி அல்லது துளையிடும் நிலைகளை உருவாக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "frame", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["திரைக்காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 624"}]}}