{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2qz7bqev", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2qz7bqev/", "kind": "article", "headword": "இலதா", "romanization": "ilatā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.033375+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலதா என்பது தென் குசராத்தைக் குறிக்கும்.", "body_ta": "இலதா என்பது தென் குசராத்தைக் குறிக்கும். மாகி (Mahi), நருமதை ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை இலதா (Lata) என்பர். பாலி வரலாற்றுக் குறிப்பேடுகளில் இலலா (Lala) என்றும் சோழர்களின் கல்வெட்டுகள் சிலவற்றில் இலாட (Lada) என்றும் இது குறிக்கப்பட்டுள்ளது. தாலமி இதனை அறிந்திருந்தார்."}}