{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2qwhjyr5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2qwhjyr5/", "kind": "word", "headword": "உடனிணை", "romanization": "uṭaṉiṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.692640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலையில் தலைமை செயலக அமைவுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் சேர்ந்து செயல்பட்டு கணினி அமைப்பின் மென்பொருள் மற்றும் வெளிப் புறச் சாதனங்களைப் பகிர்ந்து கொள்கிறது.", "needs_definition": false, "gloss_en": "attached processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணைக்கப்பட்ட செயலி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}