{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2q5cbfnk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2q5cbfnk/", "kind": "word", "headword": "வடிவற்ற தரவுத் தளம்", "romanization": "vaṭivaṟṟa taravut taḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.316988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீளம் அல்லது ஒழுங்க மைவினைப் பொருட்படுத்தாமல் வாசகத்தைப் பதிவு செய்வதை அனு மதிக்கிற தரவுத்தளப் பொறியமைவு. இது சொல்பகுப்பியை ஏற்றுக்கொண் டாலும், தேடுதல், மீட்பு, தரவு சீரமைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த முறைகளை அளித்து வேறுபடுகிறது.", "needs_definition": false, "gloss_en": "free-form database", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 627"}]}}