{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2pngygv3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2pngygv3/", "kind": "word", "headword": "கூட்டுவாழ்வு", "romanization": "kūṭṭuvāḻvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.223453+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இஃது ஓர் இணைந்த வாழ்வு. இரு தனி உயிரிகள் இணக்கமுடன் வாழ்ந்து இரண்டும் நன்மை பெறுதல். பட்டாணி முதலிய தாவர வேர் முண்டுகளில் குச்சியங்கள் வாழ்ந்து தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைப் பெற்று மாற்றாக நைட்ரேட்டு உப்பைத் தாவரங்களுக்கு அளித்தல் இதற்குச் சிறந்த எ-டு ஒ commensalism", "needs_definition": false, "gloss_en": "symbiosis", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 425"}]}}