{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2kgcra4y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2kgcra4y/", "kind": "word", "headword": "அகக்காழ் கேடயச் சுரப்பி அழற்சி", "romanization": "akakkāḻ kēṭayac curappi aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:54.349431+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை ரைடல் நோய் என்றும் கூறுவர். இது கழலை, கண்டமாலை என்றும் அழைக்கப்படும்.இதில் குரல்வளைச் சுரப்பி கல் போல் கடினமாக வீங்கியிருக்கும். இது இருபாலாரிடமும் இளைமைப் பருவத்தில் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "ligneous thyroiditis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 643"}]}}