{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2kc3fybc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2kc3fybc/", "kind": "word", "headword": "எஸ்ஹெச்டீஎம்எல்", "romanization": "eshecṭīemel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:30.020876+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழங்கன் கூறாக்கும் ஹெச்டீஎம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம். வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியிடுமொழி (Hyper Text Markup Language) யில் அமைந்த உரை. எஸ்ஹெச்டீஎம்எல் ஆவணங்களை வழங்கன் முழுமையாகப் படித்துக் கூறாக்கி மாறுதல் செய்து உலாவிக்கு அனுப்பிவைக்கும்.", "needs_definition": false, "gloss_en": "SHTML", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1329"}]}}