{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2c4c7cay", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2c4c7cay/", "kind": "article", "headword": "ஆங்காரா ஆறு", "romanization": "āṅkārā āṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.360771+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆங்காரா ஆறு சோவியத் ரஷ்யாவின் ஆசியப் பகுதியிலுள்ள பைக்கால் ஏரிக்கு வடகிழக்கே உற்பத்தியாகி, இர்க்குட்ஸ்க் நகரத்தின் வழியே வந்து, அவ்வேரியைச் சேர்கிறது.", "body_ta": "ஆங்காரா ஆறு சோவியத் ரஷ்யாவின் ஆசியப் பகுதியிலுள்ள பைக்கால் ஏரிக்கு வடகிழக்கே உற்பத்தியாகி, இர்க்குட்ஸ்க் நகரத்தின் வழியே வந்து, அவ்வேரியைச் சேர்கிறது. இது சு.1,300 மைல் நீளமுள்ளது."}}