{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "27neusvk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/27neusvk/", "kind": "word", "headword": "வருடு", "romanization": "varuṭu", "pos": "verb", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:26.560702+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyal-vinaiccorkal", "name_ta": "வினைச்சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "* , - வருடு = மேலோட்டமாக தடவு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வருடு"}, {"n": 2, "definition_ta": "1. தருக்கமுறை வரிசைமுறையில் புள்ளி புள்ளியாக ஆய்வு செய்தல். 2. ஒரு தரவு கட்டமைப்பின் ஒவ்வொரு மைய முனையையும் பார்வையிடுவதற்கான அல்லது பட்டியலிடுவதற்கான பதின்முறை எண்மான நடைமுறை. 3. ஒரு கண்காட்சித் திரையில் ஓர் உருக்காட்சியை உருவாக்குவதற்குத் தேவையான செயற்பாடு", "needs_definition": false, "gloss_en": "scan", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வருடல்", "நுண்ணாய்வு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1284"}]}}