{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "26jhzj96", "url": "https://nigandu.oliyonresearch.com/e/26jhzj96/", "kind": "word", "headword": "படிநிலை கணினிப் பிணையம்", "romanization": "paṭinilai kaṇiṉip piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:41.082956+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு தலைமைப் புரவன் (Host) கணினி பல சிறிய கணினிகளை மேலா ண்மை செய்யும். ஒவ்வொரு சிறிய கணினியும் பல்வேறு பீசி பணிநிலையங்களின் வழங்கனாகச் செயல்படும். இத்தகைய பிணையம் படிநிலைப் பிணையம் எனப்படுகிறது. 2. தரவு செயலாக்கப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டும், கட்டுப்பாட்டுப் பணிகள் அதிகாரப் படிநிலைப்படி ஒழுங்கமைக்கப் பட்டும் இருக்கும் ஒரு பிணையம்", "needs_definition": false, "gloss_en": "hierarchial computer network", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 694"}]}}