{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "25puuag2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/25puuag2/", "kind": "word", "headword": "வடிவற்ற மொழி", "romanization": "vaṭivaṟṟa moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.327766+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கட்டளைத்தொடர் ஒரு வரியில் எந்த இடத்திலும் தொடங்கலாம் கட்டளைச் சொற்கள் ஒரு வரியின் எவ்விடத்திலும் இடம் பெறலாம் என்று அமைந்துள்ள மொழி. சி மற்றும் பாஸ்கல் மொழிகள் இவ்வகையைச் சார்ந்தவை. ஃபோர்ட்ரான், கோபால் மொழிகள் அவ்வாறில்லை. கட்டளைச் சொற்கள் வரியின் குறிப்பிட்ட இடத்தில் தொடங்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "free-form language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சுதந்திர வடிவ மொழி", "கட்டறு வடிவ மொழி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 627"}]}}